07221/07222 மச்சிலிப்பட்டினம் - கொல்லம் - மச்சிலிப்பட்டினம் இடையே சிறப்பு ரயில் (திருத்தணி, காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக)


07221/07222 மச்சிலிப்பட்டினம் - கொல்லம் - மச்சிலிப்பட்டினம் இடையே சிறப்பு ரயில் (திருத்தணி, காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக)
07221 மச்சிலிப்பட்டினம் - கொல்லம் சிறப்பு ரயில், மச்சிலிப்பட்டினத்தில் இருந்து டிசம்பர் 20ம் தேதி நள்ளிரவில் 12:35க்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:50க்கு கொல்லம் சென்றடையும்.
07222 கொல்லம் - மச்சிலிப்பட்டினம் சிறப்பு ரயில், கொல்லத்தில் இருந்து டிசம்பர் 21ம் தேதி காலை 10மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 1:45க்கு மச்சிலிப்பட்டினம் சென்றடையும்.
மேற்கொண்ட சிறப்பு ரயில் தமிழகத்தில் திருத்தணி, காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


Train 07221 / 07222 Machilipatnam-Kollam-Machilipatnam Sabarimalai Special Trains (via Guntur, Renigunta, Melpakkam - 02 services):
Train No. 07221 Machilipatnam-Kollam special train will depart Machilipatnam at 00.15 hrs o­n 20th December, 2019 and arrive Kollam at 06.50 hrs o­n the next day.
In the return direction, Train No. 07222 Kollam-Machilipatnam special train will depart Kollam at 10.00 hrs o­n 21st December, 2019 and arrive Machilipatnam at 13.45 hrs o­n the next day.
Enroute, these special trains will stop at Pedana, Gudlavalleru, Gudivada Jn., Vijayawada, Guntur, Tenali, Nidubrolu, Bapatla, Chirala, O­ngole, Kavali, Nellore, Gudur, Venkatagiri, Sri Kalahasti, Renigunta, Tiruttani, Katpadi, Vaniyambadi, Jolarpettai, Salem, Erode, Tiruppur, Coimbatore, Palakkad, Ottapalam, Thrisur, Aluva, Ernakulam Town, Kottayam, Chengancheri, Tiruvalla, Chengannur, Mavelikara and Kayankulam stations in both the directions.