07219/07220 விஜயவாடா - கொல்லம் - விஜயவாடா இடையே சிறப்பு ரயில் (திருப்பதி, காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக)

07219/07220 விஜயவாடா - கொல்லம் - விஜயவாடா இடையே சிறப்பு ரயில் (திருப்பதி, காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக)
07219 விஜயவாடா - கொல்லம் சிறப்பு ரயில், விஜயவாடாவில் இருந்து டிசம்பர் 8ம் தேதி காலை 6:25க்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:50க்கு கொல்லம் சென்றடையும்.
07220 கொல்லம் - விஜயவாடா சிறப்பு ரயில், கொல்லத்தில் இருந்து டிசம்பர் 9ம் தேதி காலை 10மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:20க்கு விஜயவாடா சென்றடையும்.
மேற்கொண்ட சிறப்பு ரயில் தமிழகத்தில் காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
Train 07219 / 07220 Vijayawada-Kollam-Vijayawada Sabarimalai Special Trains (via Tenali, Renigunta, Tirupati - 02 services):
Train No. 07219 Vijayawada-Kollam special train will depart Vijayawada at 06.25 hrs o­n 8thDecember, 2019 and arrive Kollam at 06.50 hrs o­n the next day.
In the return direction, Train No. 07220 Kollam-Vijayawada special train will depart Kollam at 10.00 hrs o­n 9thDecember, 2019 and arrive Vijayawada at 10.20 hrs o­n the next day.
Enroute, these special trains will stop atTenali, Nidubrolu, Bapatla, Chirala, o­ngole, Kavali, Nellore, Gudur, Venkatagiri, Sri Kalahasti, Renigunta, Tirupati, Chittoor, Katpadi, Vaniyambadi, Jolarpettai, Salem, Erode, Tiruppur, Coimbatore, Palakkad, Ottapalam, Thrisur, Aluva, Ernakulam Town, Kottayam, Chengancheri, Tiruvalla, Chengannur, Mavelikara and Kayankulam stations in both directions.