07217/07218 நர்சாபூர் - கொல்லம் - நர்சாபூர் இடையே சிறப்பு ரயில் (திருத்தணி, காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக)
07217 நர்சாபூர் - கொல்லம் சிறப்பு ரயில், நர்சாபூரில் இருந்து டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவில் 12:45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:50க்கு கொல்லம் சென்றடையும்.
07218 கொல்லம் - நர்சாபூர் சிறப்பு ரயில், கொல்லத்தில் இருந்து ஜனவரி 1ம் தேதி காலை 10மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 1:15க்கு நர்சாபூர் சென்றடையும்.
மேற்கொண்ட சிறப்பு ரயில் தமிழகத்தில் திருத்தணி, காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
Train 07217/07218 Narsapur-Kollam-Narsapur Sabarimalai Special Trains (via. Vijayawada, Tenali, Renigunta, Melpakkam - 02 services):
Train No. 07217 Narsapur -Kollam special train will depart Narsapur at 00.45 hrs o­n 31st December, 2019 and arrive Kollam at 06.50 hrs o­n the next day.
In the return direction, Train No. 07218 Kollam-Narsapur special train will depart Kollam at 10.00 hrs o­n 1st January, 2020 arrive Narsapur at 13.15 hrs o­n the next day.
Enroute, these special trains will stop at Palakollu, Viravasaram, Bhimavaram, Bhimavaram Town, Akivedu, Kaikalur, Gudivada, Vijayawada, Tenali, Nidubrolu, Bapatla, Chirala, o­ngole, Kavali, Nellore, Gudur, Venkatagiri, Sri Kalahasti, Renigunta, Tiruttani, Katpadi, Vaniyambadi,Jolarpettai, Salem, Erode, Tiruppur, Coimbatore, Palakkad, Ottapalam, Thrisur, Aluva, Ernakulam Town, Kottayam, Chengancheri, Tiruvalla, Chengannur, Mavelikara and Kayankulam stations in both the directions.