07211
காக்கிநாடா
டவுன் -
கொல்லம்
சிறப்பு ரயில்,
காக்கிநாடா
டவுனில் இருந்து டிசம்பர்
12,
17, 19, 22, 24, 25, 29 மற்றும்
ஜனவரி 2,
4, 5, 8, 11, 12, 15ம்
தேதிகளில் நள்ளிரவில் 12:35க்கு
புறப்பட்டு மறுநாள் காலை
6:50க்கு
கொல்லம் சென்றடையும்.
07212
கொல்லம்
-
காக்கிநாடா
டவுன் சிறப்பு ரயில்,
கொல்லத்தில்
இருந்து டிசம்பர் 14,
18, 20, 23, 25, 26, 30 மற்றும்
ஜனவரி 3,
5, 6, 9, 12, 13, 16ம்
தேதிகளில் காலை 10மணிக்கு
புறப்பட்டு,
மறுநாள்
பிற்பகல் 2:50க்கு
காக்கிநாடா டவுன் சென்றடையும்.
மேற்கொண்ட
சிறப்பு ரயில் தமிழகத்தில்
திருத்தணி,
காட்பாடி,
வாணியம்பாடி,
ஜோலார்பேட்டை,
சேலம்,
ஈரோடு,
திருப்பூர்
மற்றும் கோவை ஆகிய ரயில்
நிலையங்களில் நின்று செல்லும்.

Train
07211/07212 Kakinada Town-Kollam-Kakinada Town Sabarimalai Special
Trains (via. Vijayawada, Tenali, Renigunta, Melpakkam - 28 services):
Train
No. 07211 Kakinada Town-Kollam special train will depart Kakinada
town at 00.35 hrs on 13th, 17th, 19th, 22nd, 24th, 25th, 29th
December, 2019, 2nd, 4th, 5th, 8th, 11th, 12th, 15thJanuary, 2020 and
arrive Kollam at 06.50 hrs on the next day.
In
the return direction, Train No. 07212 Kollam-Kakinada Town special
train will depart Kollam at 10.00 hrs on 14th, 18th, 20th, 23rd,
25th, 26th, 30th December, 2019, 3rd, 5th, 6th, 9th, 12th, 13th, 16th
January, 2020 and arrive Kakinada Town at 14.50 hrs on the next
day.
Enroute,
these special trains will stop at Samalkot, Rajahmundry, Nidadavolu,
Tadepalligudem, Eluru, Vijayawada, Tenali, Nidubrolu, Bapatla,
Chirala, ongole, Kavali, Nellore, Gudur, Venkatagiri, Sri
Kalahasti, Renigunta, Tiruttani, Katpadi, Vaniyambadi, Jolarpettai,
Salem, Erode, Tirupur, Coimbatore, Palakkad, Ottapalam, Thrisur,
Aluva, Ernakulam Town, Kottayam, Chengancheri, Tiruvalla, Chengannur,
Mavelikara and Kayankulam stations in both the directions.