07110 கொல்லம் - செக்கந்தராபாத் இடையே சிறப்பு ரயில் (பாலக்காடு, கோவை, சேலம், காட்பாடி, திருத்தணி)


07110 கொல்லம் - செக்கந்தராபாத் இடையே சிறப்பு ரயில் (பாலக்காடு, கோவை, சேலம், காட்பாடி, திருத்தணி)
07110 கொல்லம் - செக்கந்தராபாத் சிறப்பு ரயில், கொல்லத்தில் இருந்து டிசம்பர் 25, 31ம் தேதிகளில் அதிகாலை 3மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:45க்கு செக்கந்தராபாத் சென்றடையும்.
மேற்கொண்ட சிறப்பு ரயில் தமிழகத்தில் காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
07110 Kollam-Secunderabad Sabarimalai Special Trains (via. Melpakkam, Renigunta, Gudur, Vijayawada & Kazipet - 02 services):
Train No. 07110 Kollam – Secunderabad special train will depart Kollam at 03.00 hrs o­n 25th& 31st December, 2019 and arrive Secunderabad at 10.45 hrs o­n the next day.
Enroute, these special trains will stop at Kayankulam, Mavelikara, Chengannur, Tiruvalla, Chengancheri, Kottayam, Ernakulam Town, Aluva, Thrisur, Ottapalam, Palakkad, Coimbatore, Tiruppur, Erode, Salem, Jolarpettai, Vaniyambadi, Katpadi, Turuttani, Renigunta, Sri Kalahasti, Venkatagiri, Gudur, Nellore, Kavali, o­ngole, Chirala, Bapatla, Nidubrolu, Tenali, Vijayawada, Madhira, Khammam, Dornakal, Mahbubabad, Warangal, Kazipet, Janagaon and Cherlapalli stations.


புதியது பழையவை