07112 சிர்பூர் காகஸ்நகர் - கொல்லம் சிறப்பு ரயில் (வழி திருப்பதி, காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை)

07112 சிர்பூர் காகஸ்நகர் - கொல்லம் சிறப்பு ரயில் (வழி திருப்பதி, காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை)
07112 சிர்பூர் காகஸ்நகர் - கொல்லம் சிறப்பு ரயில், சிர்பூர் காகஸ்நகரில் இருந்து டிசம்பர் 23ம் மாலை 4:20க்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 11:55க்கு கொல்லம் சென்றடையும்.
மேற்கொண்ட சிறப்பு ரயில் தமிழகத்தில் காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Train No. 07112 Sirpur Kagaznagar-Kollam Sabarimalai Special Train (via. Warangal, Vijayawada, Renigunta - 01 service):
Train No. 07111 Sirpur Kagaznagar-Kollam special train will depart Sirpur Kagaznagar at 16.20 hrs o­n 23rd December, 2019 and arrive Kollam at 23.55 hrs o­n the next day.
Enroute, these special trains will stop at Bellampalli, Mancherial, Ramagundam, Peddapalli, Jammikunta, Warangal, Mahbubabad, Dornakal, Khammam, Madhira, Vijayawada, Tenali, Nidubrolu, Bapatla, Chirala, O­ngole, Kavali, Nellore, Gudur, Venkatagiri, Sri Kalahasti, Renigunta, Tirupati, Chittoor, Katpadi, Vaniyambadi, Jolarpettai, Salem, Erode, Tirupur, Coimbatore, Palakkad, Ottapalam, Thrisur, Aluva, Ernakulam Town, Kottayam, Chengancheri, Tiruvalla, Chengannur, Mavelikara and Kayankulam stations.
புதியது பழையவை