திருத்தணி, காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் விசாகப்பட்டினம் - கொல்லம் - விசாகப்பட்டினம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்.08515 விசாகப்பட்டினம் - கொல்லம் சிறப்பு ரயில்.

ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11:50க்கு விசாகப்பட்டினத்தில் புறப்பட்டு செவ்வாய் காலை 5:15க்கு கொல்லம் சென்றடையும்.

08516 கொல்லம் - விசாகப்பட்டினம் சிறப்பு ரயில்.

செவ்வாய்க்கிழமைகளில் காலை 10மணிக்கு புறப்பட்டு, புதன்கிழமை மாலை 6:30க்கு விசாகப்பட்டினம் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் திருத்தணி, காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

The train 08515 Visakhapatnam- Kollam weekly special express train will leave Visakhapatnam on Sundays at 23.50hrs and will reach Kollam on Tuesdays at 05.15hrs from November 17

In the return direction the train 08516 Kollam-Visakhapatnam weekly special train will leave Kollam on Tuesdays at 10.00hrs and will reach Visakhapatnam on Wednesdays at 18.30hrs from November 19 to January 21.

This pair of special trains will stop at Duvvada, Anakaplli, Elamanchali, Tuni, Samalkot, Rajahmundry, Nidadavolu, Tadepalligudem, Eluru, Vijayawada, Tenali, Chirala, Ongole, Nellore, Gudur, Venkatagiri, Srikalahasthi, Renugunta, Tiruttani, Katpadi, Vaniyambadi, Jollarpettai, Salem, Erode, Tiruppur, Coimabatore Jn., Palghat, Ottapalam, Thrisur, Aluva, Ernakulam Town, Kottayam, Changanaseri, Tiruvalla, Chengannur, Mavellkara and Kayankulam between the Visakhapatnam and Kollam stations.
புதியது பழையவை