திருச்சியில் இருந்து காலை 10:05க்கு புறப்படும், 76807 திருச்சி - மானாமதுரை பயணிகள் ரயில், அக்டோபர் 5, 6 மற்றும் 12ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மானாமதுரையில் இருந்து பிற்பகல் 2மணிக்கு புறப்படும், 76808 மானாமதுரை - திருச்சி பயணிகள் ரயில், அக்டோபர் 5, 6 மற்றும் 12ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

காரைக்குடியில் காலை 9:50க்கு புறப்படும், 76840 காரைக்குடி - திருச்சி பயணிகள் ரயில், அக்டோபர் 5 மற்றும் 12ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

76840 காரைக்குடி - திருச்சி பயணிகள் ரயில், அக்டோபர் 4, 8, 9, 10 மற்றும் 11ம் தேதிகளில் காலை 9:50க்கு பதிலாக காலை 10:30க்கு காரைக்குடியில் இருந்து புறப்படும். 40 நிமிடங்கள் தாமதம்.

76807 திருச்சி - மானாமதுரை பயணிகள் ரயில், அக்டோபர் 4, 8, 9, 10 மற்றும் 11ம் தேதிகளில் காலை 10:05க்கு பதிலாக காலை 10:30க்கு திருச்சியில் இருந்து புறப்படும். 25 நிமிடங்கள் தாமதம்.

வாட்ஸாப்பில் தமிழக ரயில் செய்திகளை பெற +916385195419 இந்த எண்ணை உங்கள் அலைபேசியில் சேமித்து. பிறகு ஒரு புதிய குழுவை உருவாக்கி அதில் அந்த எண்ணை சேர்க்கவும்.(அந்த புதிய குழுவில் நீங்களும், இந்த எண்ணும் இருக்கும் - வேண்டுமானால் மற்றவர்களை குழுவில் இணைந்து கொள்ளலாம்)

அல்லது தற்போது உங்களிடம் இருக்கும் வாட்ஸாப்ப் குரூப்பில் +916385195419 இந்த எண்ணை சேர்க்கவும்