எர்ணாகுளம் - ராமேஸ்வரம் - எர்ணாகுளம் இடையே பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை வழியாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாராந்திர சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு.


06033 எர்ணாகுளம் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்.
எர்ணாகுளத்தில் இருந்து நவம்பர் 4, 11, 18, 25 மற்றும் டிசம்பர் 2, 9, 16, 23, 30ம் தேதிகளில் இரவு 7மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமைகளில் காலை 7:30க்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில் தமிழகத்தில் பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஓடடன்ச்சத்திரம், திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிபுலி மற்றும் மண்டபம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

06034 ராமேஸ்வரம் - எர்ணாகுளம் சிறப்பு ரயில்.

ராமேஸ்வரத்தில் இருந்து நவம்பர் 5, 12, 19, 26 மற்றும் டிசம்பர் 3, 10, 17, 24, 31ம் தேதிகளில் இரவு 8:55க்கு புறப்பட்டு புதன்கிழமைகளில் காலை 10:45க்கு எர்ணாகுளம் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் தமிழகத்தில் மண்டபம், உச்சிபுலி, ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், ஒட்டனச்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

image

Special Trains

1) Train No 06033 Ernakulam – Rameswaram Special Fare Special train  will leave Ernakulam at 19.00 hrs of  4th November, 11th,18th,25th,2nd December, 9th,16th,23rd  and 30th December 2019  ( Nine Services) and reach Rameswaram  at 7.30 hrs on Tuesdays (Next Day).

Composition:  AC 3-tier –3,  Sleeper Class – 7 , General Second class – 2  Luggage-cum-brake van – 2 coaches.

Stoppages:
Aluva, Thirusur, Palakkad, Palakkad Town, Kollengode, Pollachi,  Udumalaippettai, Palani, Oddanchatiram, Dindigul, Madurai, Manamadurai, Paramakkudi, Ramanathapuram, Uchippuli and  Mandapam

2) Train No 06034 Rameswaram – Ernakulam Special Fare Special train will leave Rameswaram at 20.55 hrs (Tuesday)  of 5th November, 12th,19th,26th,3rd,December,10th, 17th, 24th, and 31st December,  2019 (Nine Services) and reach Ernakulam at 10.45 hrs on Wednesdays (Next day

Composition:  AC 3-tier –3,  Sleeper Class – 7 , General Second class – 2  Luggage-cum-brake van – 2 coaches.

Stoppages:
Mandapam, Uchippuli, Ramanathapuram, Paramakkudi, Manamadurai, Madurai, Dindigul, Oddanchatiram, Palani, Udumalaippetai, Pollachi, Kollengode, Palakkad Town, Palakkad, Thrisur and  Aluva.
Reservations for the above  specials will open at 08.00 hrs of 29th October  2019.

புதியது பழையவை