* நெல்லை-ஜபல்பூர்(வண்டி எண்: 01703) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் நவம்பர் மாதம் 2, 9, 16, 23, 30 மற்றும் டிசம்பர் 7, 14, 21, 28ம் தேதிகளில் மாலை 4 மணிக்கு நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
இந்த சிறப்பு ரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், காட்பாடி, திருத்தணி வழியாக செல்லும்.
இந்த சிறப்பு ரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், காட்பாடி, திருத்தணி வழியாக செல்லும்.
* கோவை-ஜபல்பூர்(02197) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் நவம்பர் 4, 11, 18, 25 மற்றும் டிசம்பர் 2, 9, 16, 23, 30ம் தேதிகளில் கோவை ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும்.
இந்த சிறப்பு ரயில் பாலக்காடு, கோழிக்கோடு, மங்களூர், உடுப்பி, கோவா, பண்வெல் வழியாக செல்லும்.
இந்த சிறப்பு ரயில் பாலக்காடு, கோழிக்கோடு, மங்களூர், உடுப்பி, கோவா, பண்வெல் வழியாக செல்லும்.