கோயம்புத்தூர் - அசன்சொல் இடையே திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக நவம்பர் மாத இறுதி வரை வராந்திர சிறப்பு ரயில்.

கோயம்புத்தூர் - அசன்சொல் வாராந்திர சிறப்பு ரயில்.


கோவையில் அக்டோபர் 26, நவம்பர் 2, 9, 16, 23, மற்றும் நவம்பர் 30ம் தேதிகளில் இரவு 9:45 க்கு புறப்படும் சிறப்பு ரயில்,திங்கட்கிழமைகளில் காலை 10:30க்கு அசன்சொல் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை பெரம்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். (சென்னை சென்ட்ரல் செல்லாது)

சிறப்பு ரயில் அட்டவணை பின்வருமாறு :

மேற்கொண்ட தகவலை கிழக்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Special fare special train from Coimbatore to Asansol

Train No.06017 Coimbatore - Asansol special fare special train will leave Coimbatore at 21.45 hrs. on 26th October, 2019, 2nd, 9th, 16th, 23rd & 30th November to reach Asanso at 10.30 hrs on Monday day.

Composition: AC 3-tier – 1, Sleeper Class – 7, Second Class Sitting -2, General Second Class – 6, & Luggage-cum-brake van – 2 coaches.

Stoppages: Tiruppur, Erode, Salem, Jolarpettai, Katpadi, Perambur, Gudur, Nellore, Ongole, Vijayawada, Rajahmundry, Samalkot, Duvvada, Simhachalam North, Kottavalasa, Vizianagaram, Srikakulam, Palasa, Sompeta, Brahmapur, Khurda Road, Bhubaneswar, Naraj Marathapur, Bhadrak, Balosore, Hijli, Mindapore, Bankura and Adra. (Train won't touch Chennai Central )

06018 Asansol – Coimbatore weekly special will leave Asansol at 19.30 hrs. o­n every Monday between 28.10.2019 & 2.12.2019 (6 trips) to reach Coimbatore at 15.00 hrs. o­n Wednesday.
புதியது பழையவை