மதுரை - போடி அகல ரயில் பாதை பணி தொடர்பாக மதுரை ரயில் நிலையத்தில் தண்டவாளங்களை மாற்றியமைக்கப்படுவதால் சுமார் 70 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்

56707 திண்டுக்கல் - மதுரை
அக்டோபர் 21 & 22ம் தேதி
56708 மதுரை - திண்டுக்கல்
அக்டோபர் 20 & 21ம் தேதி
56727 திருநெல்வேலி - செங்கோட்டை
அக்டோபர் 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை
திருநெல்வேலியில் இருந்து இரவு 11:45க்கு செங்கோட்டைக்கு சிறப்பு ரயில். இந்த ரயில் நள்ளிரவில் 1:45க்கு செங்கோட்டை வந்து சேரும்.
6002 திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்
அக்டோபர் 20ம் தேதி
6033 எர்ணாகுளம் - ராமேஸ்வரம் (பொள்ளாச்சி பழனி)
அக்டோபர் 21ம் தேதி
6034 ராமேஸ்வரம் - எர்ணாகுளம் (பழனி பொள்ளாச்சி)
அக்டோபர் 22ம் தேதி

பகுதி தூரம் மட்டுமே செல்லும் ரயில்கள் விவரம்
11021 தாதர் - திருநெல்வேலி 'சாளுக்கியா' திண்டுக்கல் - திருநெல்வேலி இடையே ரத்து அக்டோபர் 19ம் தேதி புறப்படும் சேவை
11022 திருநெல்வேலி - தாதர் 'சாளுக்கியா' திருநெல்வேலி - திண்டுக்கல் இடையே ரத்து அக்டோபர் 20ம் தேதி புறப்படும் சேவை
16191 தாம்பரம் - நாகர்கோவில் 'அந்த்யோதயா' திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே ரத்து அக்டோபர் 20 மற்றும் 21ம் தேதி புறப்படும் சேவை
16192 நாகர்கோவில் - தாம்பரம் 'அந்த்யோதயா' நாகர்கோவில் - திண்டுக்கல் இடையே ரத்து அக்டோபர் 21 மற்றும் 22ம் தேதி புறப்படும் சேவை
16343 திருவனந்தபுரம் - மதுரை 'அமிர்தா' திண்டுக்கல் - மதுரை இடையே ரத்து அக்டோபர் 19, 20 மற்றும் 21ம் தேதி புறப்படும் சேவை
16344 மதுரை - திருவனந்தபுரம் 'அமிர்தா' மதுரை - திண்டுக்கல் இடையே ரத்து அக்டோபர் 20, 21 மற்றும் 22ம் தேதி புறப்படும் சேவை
22671 சென்னை எழும்பூர் - மதுரை 'தேஜஸ்' திருச்சி - மதுரை இடையே ரத்து அக்டோபர் 21 மற்றும் 22ம் தேதி புறப்படும் சேவை
22672 மதுரை - சென்னை எழும்பூர் 'தேஜஸ்' மதுரை - திருச்சி இடையே ரத்து அக்டோபர் 21 மற்றும் 22ம் தேதி புறப்படும் சேவை
22623 சென்னை எழும்பூர் - மதுரை (வழி மெயின் லைன்) கொடைக்கானல் ரோடு - மதுரை இடையே ரத்து அக்டோபர் 21 தேதி புறப்படும் சேவை
56623 பழனி - மதுரை கொடைக்கானல் ரோடு - மதுரை அக்டோபர் 20 மற்றும் 21ம் தேதி
56700 மதுரை - புனலூர் மதுரை - விருதுநகர் இடையே ரத்து அக்டோபர் 20ம் தேதி
56700 மதுரை - புனலூர் மதுரை - திருநெல்வேலி இடையே ரத்து அக்டோபர் 21 மற்றும் 22ம் தேதி
56701 புனலூர் - மதுரை விருதுநகர் - மதுரை இடையே ரத்து அக்டோபர் 19ம் தேதி
56701 புனலூர் - மதுரை திருநெல்வேலி - மதுரை இடையே ரத்து அக்டோபர் 21ம் தேதி
56769 பாலக்காடு - திருச்செந்தூர் கொடைக்கானல் ரோடு - திருநெல்வேலி அக்டோபர் 22ம் தேதி
56770 திருச்செந்தூர் - பாலக்காடு திருநெல்வேலி - கொடைக்கானல் ரோடு அக்டோபர் 22ம் தேதி
56805 விழுப்புரம் - மதுரை திருச்சி - மதுரை இடையே ரத்து அக்டோபர் 20 மற்றும் 21ம் தேதி புறப்படும் சேவை
56806 மதுரை - விழுப்புரம் மதுரை - திருச்சி இடையே ரத்து அக்டோபர் 21 மற்றும் 22ம் தேதி புறப்படும் சேவை
56821 மயிலாடுதுறை - திருநெல்வேலி திருச்சி - திண்டுக்கல் இடையே ரத்து அக்டோபர் 21 மற்றும் 22ம் தேதி புறப்படும் சேவை
56822 திருநெல்வேலி - மயிலாடுதுறை திண்டுக்கல் - திருச்சி இடையே ரத்து அக்டோபர் 21 மற்றும் 22ம் தேதி புறப்படும் சேவை
56825 ஈரோடு - திருநெல்வேலி ஈரோடு - விருதுநகர் இடையே ரத்து அக்டோபர் 21 மற்றும் 22ம் தேதி புறப்படும் சேவை
56826 திருநெல்வேலி - ஈரோடு விருதுநகர் - ஈரோடு இடையே ரத்து அக்டோபர் 21 மற்றும் 22ம் தேதி புறப்படும் சேவை
56319 நாகர்கோவில் - கோயம்பத்தூர் கோவில்பட்டி - திண்டுக்கல் இடையே ரத்து அக்டோபர் 16 முதல் 22ம் தேதி வரை
56320 கோயம்பத்தூர் - நாகர்கோவில் திண்டுக்கல் - கோவில்பட்டி இடையே ரத்து அக்டோபர் 16 முதல் 22ம் தேதி வரை
56721 மதுரை - ராமேஸ்வரம் மதுரை - மானாமதுரை இடையே ரத்து அக்டோபர் 21 மற்றும் 22ம் தேதி
56724 ராமேஸ்வரம் - மதுரை மானாமதுரை - மதுரை இடையே ரத்து அக்டோபர் 21 மற்றும் 22ம் தேதி
56723 மதுரை - ராமேஸ்வரம் மதுரை - மானாமதுரை இடையே ரத்து அக்டோபர் 21 மற்றும் 22ம் தேதி
56722 ராமேஸ்வரம் - மதுரை மானாமதுரை - மதுரை இடையே ரத்து அக்டோபர் 20, 21 மற்றும் 22ம் தேதி
56725 மதுரை - ராமேஸ்வரம் மதுரை - மானாமதுரை இடையே ரத்து அக்டோபர் 20, 21 மற்றும் 22ம் தேதி
56726 ராமேஸ்வரம் - மதுரை மானாமதுரை - மதுரை இடையே ரத்து அக்டோபர் 20 மற்றும் 21ம் தேதி
56731 மதுரை - செங்கோட்டை மதுரை - விருதுநகர் இடையே ரத்து அக்டோபர் 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை
56732 செங்கோட்டை - மதுரை விருதுநகர் - மதுரை இடையே ரத்து அக்டோபர் 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை
56734 செங்கோட்டை - மதுரை விருதுநகர் - மதுரை இடையே ரத்து அக்டோபர் 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை
56733 மதுரை - செங்கோட்டை மதுரை - விருதுநகர் இடையே ரத்து அக்டோபர் 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை
56735 மதுரை - செங்கோட்டை மதுரை - விருதுநகர் இடையே ரத்து அக்டோபர் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை
56736 செங்கோட்டை - மதுரை விருதுநகர் - மதுரை இடையே ரத்து அக்டோபர் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை
56769 பாலக்காடு - திருச்செந்தூர் திண்டுக்கல் - திருநெல்வேலி இடையே ரத்து அக்டோபர் 16, 17, 19, 20, 21
56770 திருச்செந்தூர் - பாலக்காடு திருநெல்வேலி - திண்டுக்கல் இடையே ரத்து அக்டோபர் 16, 17, 19, 20, 21
56769 பாலக்காடு - திருச்செந்தூர் மதுரை - திருநெல்வேலி இடையே ரத்து அக்டோபர் 18ம் தேதி
56770 திருச்செந்தூர் - பாலக்காடு திருநெல்வேலி - மதுரை இடையே ரத்து அக்டோபர் 18ம் தேதி
56769 பாலக்காடு - திருச்செந்தூர் பாலக்காடு - திருநெல்வேலி இடையே ரத்து அக்டோபர் 23ம் தேதி
56770 திருச்செந்தூர் - பாலக்காடு மதுரையில் இருந்து மாலை 6:45க்கு புறப்படும் அக்டோபர் 15 மற்றும் 18ம் தேதி

மாற்றுப்பாதையில் இயங்கும் ரயில்கள்
16128 குருவாயூர் - சென்னை எழும்பூர் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். அக்டோபர் 21 மற்றும் 22ம் தேதி மானாமதுரை மற்றும் காரைக்குடியில் நின்று செல்லும்
16130 தூத்துக்குடி - சென்னை எழும்பூர் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். அக்டோபர் 21 மற்றும் 22ம் தேதி மானாமதுரை மற்றும் காரைக்குடியில் நின்று செல்லும்
16339 மும்பை - நாகர்கோவில் கரூர், திருச்சி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும். அக்டோபர் 21ம் தேதி திருச்சி, மானாமதுரையில் நின்று செல்லும்
16340 நாகர்கோவில் - மும்பை விருதுநகர், மானாமதுரை, திருச்சி, கரூர் வழியாக செல்லும் அக்டோபர் 21 மற்றும் 22ம் தேதி மானாமதுரை, திருச்சியில் நின்று செல்லும்
16354 நாகர்கோவில் - கச்சிகுடா விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். அக்டோபர் 22ம் தேதி மானாமதுரை, காரைக்குடியில் நின்று செல்லும்
16779 திருப்பதி - ராமேஸ்வரம் திருச்சி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும். அக்டோபர் 20ம் தேதி காரைக்குடியில் மட்டும் நின்று செல்லும்
16780 ராமேஸ்வரம் - திருப்பதி மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். அக்டோபர் 21ம் தேதி காரைக்குடியில் மட்டும் நின்று செல்லும்
22621 ராமேஸ்வரம் - கன்னியாகுமரி மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் அக்டோபர் 21ம் தேதி /
22622 கன்னியாகுமரி - ராமேஸ்வரம் விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை அக்டோபர் 20ம் தேதி /
22627 திருச்சி - திருவனந்தபுரம் திருச்சி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும். அக்டோபர் 21 மற்றும் 22ம் தேதி காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டையில் நின்று செல்லும்