TBM TAMBARAM Source 06:00
CGL CHENGALPATTU 06:50 07:00
VM VILLUPURAM JN 08:30 08:35
VRI VRIDHACHALAM JN 09:25 09:27
TPJ TIRUCHCHIRAPALI 12:00 --




06025 தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில், அக்டோபர் 30ம் தேதி தாம்பரத்தில் இருந்து காலை 6மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் பகல் 12மணிக்கு திருச்சி வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் விருத்தாசலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


Special fare special train from Tambaram to Tiruchchirappalli
Train No.06025 Tambaram - Tiruchchirappalli Special fare special train will leave Tambaram at 06.00 hrs. o­n 30th October, 2019 and reach Tiruchirappalli at 12.00 hrs. the same day.
Composition: AC 2-tier – 1, AC 3-tier – 3, Sleeper Class –13, General Second Class-& Luggage-cum-brake van – 2 coaches
 Stoppages:  Chengalpattu, Villupuram and Vridhachalam.  

Www.tnrailnews.in