நாட்டின் சிறிய நகரங்களை ரயில் சேவை மூலம் இணைக்கும் வகையில் 10 பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதுஇதற்கான வழித்தடங்கள் தேர்வு செய்யும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தனஇதன் தொடர்ச்சியாகதேர்வு செய்யப் பட்ட 10 வழித்தடங்களில் புதிய ரயில் சேவைகளை இயக்க முடிவு செய்யப்பட்டதுஇதன்படிரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் இன்று டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் 10 பயணிகள் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்இதில்ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அன்காடி உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர்.

அந்த வகையில் தமிழகத்தில் சேலம் கரூர்பழநி கோயம்புத்தூர்பொள்ளாச்சி கோயம்புத்தூர் இடையே இயங்கி வரும் சிறப்பு ரயில்களின் சேவை இன்று முதல் நிரந்தரமாக்கப்படவுள்ளன.

சேலம் கரூர் (76801/ 76802) இடையே வாரம் நாட்களுக்கு (ஞாயிறு தவிர)

மதியம் 1.40 மணிக்கு புறப்படும் ரயில் 3.25 மணிக்கு சென்றடையும்இதேபோல்கரூரில் இருந்து காலை 11.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.25 மணிக்கு சேலம் செல்லும்.


76802/76801
11:40 AM
கரூர்
03:25 PM
11:48 AM
வாங்கல்
03:00 PM
11:57 AM
மோகனூர்
02:50 PM
12:14 PM
நாமக்கல்
02:32 PM
12:30 PM
களங்காணி
02:19 PM
12:44 PM
ராசிபுரம்
02:05 PM
12:57 PM
மல்லூர்
01:54 PM
01:25 PM
சேலம்
01:40 PMகோயம்புத்தூர் பழநி (56609/ 56608) இடையே தினமும்

மதியம் 1.45 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 4.40 மணிக்கு பழநி செல்லும்இதேபோல்பழநியில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.10-க்கு கோயம்புத்தூர் செல்லும்.

56608/56609
10:45 AM
பழனி
04:40 PM
11:00 AM
புஷ்பத்தூர்
04:11 PM
11:10 AM
மடத்துக்குளம்
04:01 PM
11:19 AM
மைவாடி ரோடு
03:54 PM
11:30/11:32
உடுமலைப்பேட்டை
15:43/15:45
11:46 AM
கோமங்கலம்
03:26 PM
12:15/12:20
பொள்ளாச்சி
14:55/15:00
12:45/12:47
கிணத்துக்கடவு
14:23/14:25
13:23/13:25
போத்தனுர்
13:55/13:57
02:10 PM
கோயம்பத்தூர்
01:45 PMபொள்ளாச்சி கோயம்புத்தூர் (56184/ 56183) இடையே வாரம் நாட்களுக்கு (ஞாயிறு தவிர

காலை 7.30 மணிக்கு புறப்படும் ரயில் காலை 8.40 மணிக்கு கோயம் புத்தூர் செல்லும்கோயம்புத் தூரில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டு காலை மணிக்கு பொள்ளாச்சிக்கு செல்லும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


56184/56183
07:30 AM
பொள்ளாச்சி
07:00 AM
7:50/7:52
கிணத்துக்கடவு
6:18/6:20
8:13/8:15
போத்தனுர்
5:55/5:57
08:40 AM
கோயம்பத்தூர்
05:45 AM