NCJ NAGERCOIL JN Source 12:55
VLY VALLIYUR 13:44 13:45
TEN TIRUNELVELI 15:00 15:05
CVP KOVILPATTI 16:01 16:03
SRT SATUR 16:25 16:27
VPT VIRUDUNAGAR JN 16:50 16:52
MDU MADURAI JN 17:45 17:50
DG DINDIGUL JN 18:55 19:00
TPJ TIRUCHCHIRAPALI 20:35 20:40
VRI VRIDHACHALAM JN 22:18 22:20
VM VILLUPURAM JN 23:30 23:40
CGL CHENGALPATTU 01:25 01:30
TBM TAMBARAM 02:30 --


நாகர்கோவில் - தாம்பரம் இடையே அக்டோபர் 29ம் தேதி சுவிதா சிறப்பு ரயில்.

82644 நாகர்கோவில் - தாம்பரம் பன்மடங்கு கட்டண சிறப்பு ரயில், நாகர்கோவிலில் இருந்து அக்டோபர் 29ம் தேதி பகல் 12:55க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2:30க்கு தாம்பரம் வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Train No.82644 Nagercoil - Tambaram Suvidha special train will leave Nagercoil at 12.55 hrs. o­n 29th October, 2019 and reach Tambaram at 02.30 hrs. the next day.

Composition: AC 2-tier – 1, AC 3-tier – 3, Sleeper Class –13, General Second Class-2 & Luggage-cum-brake van – 2 coaches

Stoppages: Valliyur, Tirunelveli, Kovilpatti, Satur, Virudhunagar, Madurai, Dindigul, Tiruchchirappalli, Vridhachalam, Villupuram and Chengalpattu.

Www.tnrailnews.in