தாம்பரம் - தூத்துக்குடி இடையே அக்டோபர் 26ம் தேதி சிறப்பு ரயில்.

தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 26ம் தேதி இரவு 7:20க்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 6மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

சிறப்பு ரயிலின் அட்டவணை பின்வருமாறு..

Special fare special train from Tambaram to Tuticorin

Train No.06005 Tambaram – Tuticorin Special fare special train will leave Tambaram at 19.20 hrs. on 26th October, 2019 and reach Tuticorin at 06.00 hrs. the next day.

 Composition:  AC 3-tier – 4, Sleeper Class – 12, & Luggage-cum-brake van – 2 coaches

 Stoppages: Chengalpattu, Villupuram, Vriddhachalam, Tiruchchirappalli, Dindigul, Madurai, Virudhunagar, Satur and Kovilpatti.

 

Advance reservations for above special train.