கோயம்புத்தூர் - அசன்சொல் இடையே அக்டோபர் 26ம் தேதி சென்னை பெரம்பூர் வழியாக சிறப்பு ரயில்.

கோவையில் அக்டோபர் 26ம் தேதி இரவு 9:45 க்கு புறப்படும் சிறப்பு ரயில், அக்டோபர் 28ம் தேதி காலை 10:30க்கு அசன்சொல் சென்றடையும்.

சிறப்பு ரயில் அட்டவணை பின்வருமாறு

Special fare special train from Coimbatore to Asansol

Train No.06017 Coimbatore - Asansol special fare special train will leave Coimbatore at 21.45 hrs. on 26th October, 2019 and reach Asanso at 10.30 hrs on Monday day.

 

Composition: AC 3-tier – 1, Sleeper Class – 7, Second Class Sitting -2, General Second Class – 6, & Luggage-cum-brake van – 2 coaches.

 

 Stoppages: Tiruppur, Erode, Salem, Jolarpettai, Katpadi, Perambur, Gudur, Nellore, Ongole, Vijayawada, Rajahmundry, Samalkot, Duvvada, Simhachalam North, Kottavalasa, Vizianagaram, Srikakulam, Palasa, Sompeta, Brahmapur, Khurda Road, Bhubaneswar, Naraj Marathapur, Bhadrak, Balosore, Hijli, Mindapore, Bankura and Adra.