அக்டோபர் 26ம் தேதி தாம்பரம் - கொச்சுவெளி(திருவனந்தபுரம்) இடையே திருச்சி, மதுரை, நெல்லை வழியாக முன்பதிவில்லா சிறப்பு ரயில்.
தாம்பரம் காலை 7:45
செங்கல்பட்டு 8:28/8:30
மேல்மருவத்தூர் 8:58/9:00
திண்டிவனம் 9:23/9:25
விழுப்புரம் 10:15/10:20
விருத்தாசலம் 11:05/11:07
அரியலூர் 11:50/11:52
ஸ்ரீரங்கம் பகல் 12:33/12:35
திருச்சி 12:55/1:00
திண்டுக்கல் பிற்பகல் 2:12/2:15
மதுரை 3:05/3:10
விருதுநகர் மாலை 4:08/4:10
சாத்தூர் 4:38/4:40
கோவில்பட்டி 5:06/5:08
திருநெல்வேலி இரவு 7:00/7:15
வள்ளியூர் 7:53/7:55
நாகர்கோவில் டவுன் 8:45/8:47
திருவனந்தபுரம் 10:30/10:35
கொச்சுவெளி இரவு 11:00


06031
தாம்பரம் - கொச்சுவெளி முன்பதிவில்லா சிறப்பு ரயில்

அக்டோபர் 26ம் தேதி காலை 7:45க்கு தாம்பரத்தில் புறப்பட்டு அன்றைய தினம் இரவு 11மணிக்கு கொச்சுவெளி சென்றடையும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் - கொச்சுவெளி இடையே அக்டோபர் 26ம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Unreserved special train from Tambaram to Kochuveli

Train No.06031 Tambaram – Kochuveli special train will leave Tambaram at 07.45 hrs. on 26th October, 2019 and reach Kochuveli at 23.00 hrs. the same day.

Composition:  Second Class Sitting -19, Luggage-cum-brake van – 2 coaches.

 Stoppages: Chengalpattu, Melmaruvathur, Tindivanam, Villupuram, Vriddhachalam, Ariyalur, Srirangam,Tiruchchirappalli, Dindigul, Madurai, Virudhunagar, Satur, Kovilpatti. Tirunelveli, Valliyur, Nagercoil Town and Trivandrum.