Station Code Station Name Arrival Time Departure Time
TBM TAMBARAM Source 20:50
CGL CHENGALPATTU 21:18 21:20
VM VILLUPURAM JN 23:00 23:05
VRI VRIDHACHALAM JN 23:50 23:52
TPJ TIRUCHCHIRAPALI 01:50 02:00
DG DINDIGUL JN 03:13 03:15
MDU MADURAI JN 04:15 04:20
VPT VIRUDUNAGAR JN 05:13 05:15
SRT SATUR 05:38 05:40
CVP KOVILPATTI 06:03 06:05
TEN TIRUNELVELI 08:45 --


தாம்பரம் - திருநெல்வேலி இடையே அக்டோபர் 24ம் தேதி சுவிதா சிறப்பு ரயில்.

82605 தாம்பரம் - திருநெல்வேலி பன்மடங்கு கட்டண சிறப்பு ரயில், அக்டோபர் 24ம் தேதி இரவு 8:50க்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8:45க்கு நெல்லை வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Suvidha special trains between Tambaram and Tirunelveli

Train No.82605 Tambaram – Tirunelveli Suvidha special train will leave Tambaram at 20.50 hrs. o­n 24th October, 2019 and reach Tirunelveli at 08.45 hrs. the next day.

Train No. 82606 Tirunelveli – Tambaram Suvidha special train will leave Tirunelveli at 21.40 hrs o­n 28th October, 2019 and reach Tambaram at 10.00 hrs. the next day.

Composition: AC 3-tier – 4, Sleeper Class – 12, & Luggage-cum-brake van – 2 coaches

Stoppages: Chengalpattu, Villupuram, Vriddhachalam, Tiruchchirappalli, Dindigul, Madurai, Virudhunagar, Satur and Kovilpatti.

Www.tnrailnews.in