திருநெல்வேலி - தாம்பரம் - திருநெல்வேலி இடையே அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அம்பாசமுத்திரம், தென்காசி, சிவகாசி, அருப்புக்கோட்டை, புதுக்கோட்டை வழியாக சிறப்பு ரயில்.

06036 திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்.

நெல்லையில் இருந்து அக்டோபர் 3, 10, 17, 24, 31 மற்றும் நவம்பர் 7, 14, 21, 28ம் தேதிகளில் மாலை 5:45க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:20க்கு தாம்பரம் வந்து சேரும்.


திருநெல்வேலி

17:45
சேரன் மகாதேவி
18:03
18:05
கல்லிடைக்குறிச்சி
18:13
18:14
அம்பாசமுத்திரம்
18:20
18:21
கிழக்கடையாம்
18:31
18:32
பாவூர் சத்திரம்
18:38
18:40
தென்காசி
19:20
19:30
பம்பா கோவில் சந்தை
19:55
19:57
ராஜபாளையம்
20:25
20:27
ஸ்ரீவில்லிபுத்தூர்
20:30
20:32
சிவகாசி
20:45
20:47
விருதுநகர்
21:20
21:22
அருப்புக்கோட்டை
21:32
21:34
மானாமதுரை
22:45
22:50
சிவகங்கை
23:13
23:15
காரைக்குடி
23:50
23:55
புதுக்கோட்டை
00:38
00:40
திருச்சி
01:40
02:00
விருத்தாசலம்
03:53
03:55
விழுப்புரம்
05:20
05:25
செங்கல்பட்டு
07:32
07:34
தாம்பரம்
08:20

82615 தாம்பரம் - திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில்.

தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 25ம் தேதி மாலை 6மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

06035 தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்.

தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 11, 18 மற்றும் நவம்பர் 15, 22, 29ம் தேதிகளில் மாலை 6மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

தாம்பரம்

18:00
செங்கல்பட்டு
18:30
18:32
விழுப்புரம்
20:00
20:05
விருத்தாசலம்
21:00
21:02
திருச்சி
00:05
00:20
புதுக்கோட்டை
01:00
01:02
காரைக்குடி
02:10
02:15
சிவகங்கை
03:00
03:02
மானாமதுரை
03:30
03:35
அருப்புக்கோட்டை
04:18
04:20
விருதுநகர்
04:48
04:50
சிவகாசி
05:13
05:15
ஸ்ரீவில்லிபுத்தூர்
05:26
05:28
ராஜபாளையம்
05:40
05:42
பம்பா கோவில் சந்தை
06:08
06:10
தென்காசி
07:05
07:15
பவுர் சத்திரம்
07:30
07:32
கிழக்கடையம்
07:49
07:50
அம்பாசமுத்திரம்
08:10
08:12
கல்லிடைக்குறிச்சி
08:18
08:19
சேரன் மகாதேவி
08:30
08:32
திருநெல்வேலி
10:00இந்த சிறப்பு ரயில்கள் சேரன்மகாதேவிகல்லிடைக்குறிச்சிஅம்பாசமுத்திரம்கிழக்கடையம்பாவூர் சாத்திரம்தென்காசிபம்பா கோவில் சந்தைராஜபாளையம்ஸ்ரீவில்லிபுத்தூர்சிவகாசிவிருதுநகர்அருப்புகோட்டைமானாமதுரைசிவகங்கைகாரைக்குடிபுதுக்கோட்டைதிருச்சிவிருத்தாசலம்விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.புதியது பழையவை