சென்னை எழும்பூர் - விழுப்புரம் தடத்தில் பொறியியல் மற்றும் பராமரிப்பு பணி காரணமாக செப்டம்பர் 8ம் தேதி சென்னை - தாம்பரம் இடையே புறநகர் ரயில் சேவையில் மாற்றம்.


சென்னை கடற்கரை - தாம்பரம் - 
சென்னை கடற்கரை
செப்டம்பர் 8ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்

Train No
From
To
Departure time
Train No
From
To
Departure time
40331
Chennai Beach
Tambaram
10:30
40338
Tambaram
Chennai Beach
10.45
40333
Chennai Beach
Tambaram
10:40
40340
Tambaram
Chennai Beach
10.55
40335
Chennai Beach
Tambaram
10:50
40342
Tambaram
Chennai Beach
11.15
40337
Chennai Beach
Tambaram
11:10
40344
Tambaram
Chennai Beach
11.25
40339
Chennai Beach
Tambaram
11:20
40346
Tambaram
Chennai Beach
11.35
40341
Chennai Beach
Tambaram
11:30
40348
Tambaram
Chennai Beach
12.00
40343
Chennai Beach
Tambaram
11:40
40350
Tambaram
Chennai Beach
12.15
40345
Chennai Beach
Tambaram
12:00
40352
Tambaram
Chennai Beach
12.45
40347
Chennai Beach
Tambaram
12:10
40354
Tambaram
Chennai Beach
13.30
40349
Chennai Beach
Tambaram
12:20
40356
Tambaram
Chennai Beach
13.45
40351
Chennai Beach
Tambaram
12:40
40358
Tambaram
Chennai Beach
14.15
40353
Chennai Beach
Tambaram
13:15
40360
Tambaram
Chennai Beach
14.30
40355
Chennai Beach
Tambaram
13:30
40362
Tambaram
Chennai Beach
15.00
40357
Chennai Beach
Tambaram
14:00
40364
Tambaram
Chennai Beach
15.10
40359
Chennai Beach
Tambaram
14:30


சென்னை கடற்கரை செங்கல்பட்டு - சென்னை கடற்கரை
செப்டம்பர் 8ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்
Train No
From
To
Departure time
Train No
From
To
Departure time
40623
Chennai Beach
Chengalpattu
11:00
40754
Kanchipuram
Chennai
Beach
09:15
40625
Chennai Beach
Chengalpattu
11:50
40626
Chengalpattu
Chennai Beach
10:55
40627
Chennai Beach
Chengalpattu
12:30
40628
Chengalpattu
Chennai Beach
11:30
40951
Chennai Beach
Arakkonam
12:50
40854
Tirumalpur
Chennai Beach
10:40
40629
Chennai Beach
Chengalpattu
13:00
40630
Chengalpattu
Chennai Beach
12:20
40631
Chennai Beach
Chengalpattu
13:45
40632
Chengalpattu
Chennai Beach
13:00
40633
Chennai Beach
Chengalpattu
14:15
40634
Chengalpattu
Chennai Beach
13:50
40635
Chennai Beach
Chengalpattu
14:45

செப்டம்பர் 8ம் தேதி இயக்கும் சிறப்பு புறநகர் ரயில்களின் விவரம்

செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10:55, 11:30, 12:20, 13:00 மற்றும் 13:50 க்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்.

காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 9:15க்கு சிறப்பு ரயில் இயக்கம்.

திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10:40க்கு சிறப்பு ரயில் இயக்கம்.

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டிற்கு காலை 11:10, 11:45, பகல் 12:25, 13:35, 14:00 மற்றும் 14:35க்கு சிறப்பு ரயில் இயக்கம்.

சென்னை கடற்கரையில் இருந்து தம்பரத்திற்கு காலை 11:30க்கு சிறப்பு ரயில் இயக்கம்.

சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்திற்கு பகல் 12:55 சிறப்பு ரயில் இயக்கம்.

மேற்கொண்ட தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.


புதியது பழையவை