06015 எர்ணாகுளம் வேளாங்கண்ணி சிறப்பு ரயில்.

எர்ணாகுளத்தில் இருந்து அக்டோபர் 5, 12, 19, 26, நவம்பர் 2, 9, 16, 23, 30ம் தேதிகளில் காலை 11மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

தமிழகத்தில் இந்த ரயில் செங்கோட்டைதென்காசிராஜபாளையம்ஸ்ரீவில்லிபுத்தூர்சிவகாசிவிருதுநகர்அருப்புக்கோட்டைமானாமதுரைகாரைக்குடிதிருச்சிதஞ்சாவூர்திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


எர்ணாகுளம்

11:00
கொல்லம்
14:45
15:00
செங்கோட்டை
18:35
18:40
தென்காசி
18:53
18:55
ராஜபாளையம்
20:00
20:02
ஸ்ரீவில்லிபுத்தூர்
20:15
20:16
சிவகாசி
20:30
20:32
விருதுநகர்
21:23
21:25
அருப்புக்கோட்டை
21:43
21:45
மானாமதுரை
22:30
22:35
காரைக்குடி
23:45
23:50
திருச்சி
01:55
02:00
தஞ்சாவூர்
02:45
02:50
திருவாரூர்
04:30
04:40
நாகப்பட்டினம்
06:00
06:30
வேளாங்கண்ணி
07:00



06016 வேளாங்கண்ணி எர்ணாகுளம் சிறப்பு ரயில்.

வேளாங்கண்ணியில் இருந்து அக்டோபர் 6, 13, 20, 27 மற்றும் நவம்பர் 3, 10, 17, 24, டிசம்பர் 1ம் தேதிகளில் மாலை 6:15க்கு புறப்பட்டுமறுநாள் பிற்பகல் 2மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

தமிழகத்தில் இந்த ரயில் நாகப்பட்டினம்திருவாரூர்தஞ்சாவூர்திருச்சிகாரைக்குடிமானாமதுரைஅருப்புக்கோட்டைவிருதுநகர்சிவகாசிஸ்ரீவில்லிபுத்தூர்ராஜபாளையம்தென்காசி மற்றும் செங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

வேளாங்கண்ணி

18:15
நாகப்பட்டினம்
18:55
19:15
திருவாரூர்
19:40
19:50
தஞ்சாவூர்
21:00
21:02
திருச்சி
22:05
22:15
காரைக்குடி
00:15
00:20
மானாமதுரை
01:25
01:30
அருப்புக்கோட்டை
02:08
02:10
விருதுநகர்
02:58
03:00
சிவகாசி
03:23
03:25
ஸ்ரீவில்லிபுத்தூர்
03:39
03:40
ராஜபாளையம்
03:53
03:55
தென்காசி
05:05
05:10
செங்கோட்டை
05:40
05:45
கொல்லம்
10:10
10:20
எர்ணாகுளம்
14:00


மேற்கொண்ட தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.