16316/15 கொச்சுவேலி - பெங்களூர் - கொச்சுவேலி இடையே இயங்கி வந்த விரைவு ரயில்கள் மைசூர் வரை நீடிக்கப்பட்டுள்ளது.


கொச்சுவேலியில் செப் 26ம் தேதி புறப்படும், 16316 கொச்சுவேலி - பெங்களூர் விரைவு ரயில் மைசூர் வரை செல்லும்.

பெங்களூர் 8:35/8:45

மைசூர் 11:20


மறுமார்கத்தில், பெங்களூரில் செப் 27ம் தேதி புறப்படும், 16315 பெங்களூர் - கொச்சுவேலி விரைவு ரயில் மைசூரில் இருந்து புறப்படும்.

மைசூர் 12:50

பெங்களூர் 16:35/16:50


நீட்டிக்கப்பட்ட தடத்தில் கெங்கேறி, ராமனகரம், மண்டியா ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.