06025 தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில்.
தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 9ம் தேதி காலை 5மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் காலை 10மணிக்கு திருச்சி வந்து சேரும்.

06026 திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில்.
திருச்சியில் இருந்து அக்டோபர் 5ம் தேதி பகல் 2:20க்கு புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 7:15க்கு தாம்பரம் வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில்கள் ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Train No.06025 Tambaram - Tiruchchirappalli Special fare special train will leave Tambaram at 05.00 hrs. on 09th October, 2019 and reach Tiruchirappalli at 10.00 hrs. the same day.

Train No.06026 Tiruchchirappalli - Tambaram Special fare special train will leave Tiruchchirappalli at 14.20 hrs. on 05th October, 2019 and reach Tambaram at 19.15 hrs. the same day.

Composition: AC 2-tier – 1, AC 3-tier – 1, Sleeper Class –7, General Second Class-6 & Luggage-cum-brake van – 2 coaches

Stoppages:  Srirangam, Ariyalur, Vriddhachalam, Villupuram, Melmaruvathur and Chengalpattu.