06171 மேட்டுப்பாளையம் - உதகை சிறப்பு ரயில்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து அக்டோபர் 5, 12, 19, 26 நவம்பர் 2, 9, 16, 23, 30 மற்றும் டிசம்பர் 7, 14, 21, 28ம் தேதிகளில் காலை 9:10க்கு புறப்பட்டு அன்று பகல் 2:25க்கு உதகை சென்றடையும்.

06172 உதகை - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்.

உதகையில் இருந்து அக்டோபர் 6, 13, 20, 27 நவம்பர் 3, 10, 17, 24, டிசம்பர் 1, 8, 15, 22, 29ம் தேதிகளில் காலை 11:25க்கு புறப்பட்டு, அன்று மாலை 4:20க்கு மேட்டுப்பாளையம் வந்து சேரும்.

Train No. 06171 Mettupalayam – Udhagamandalam special fare special leaving Mettupalayam at 09.10 hrs o­n 05th, 12th, 19th & 26th October, 02nd, 09th, 16th, 23rd & 30th November, 07th, 14th, 21st & 28th December, 2019 and reach Udhagamandalam 14.25 hrs the same day.

Train No. 06172 Udhagamandalam - Mettupalayam special fare special leaving Udhagamandalam at 11.25 hrs o­n 06th, 13th, 20th & 27th October, 03rd, 10th, 17th & 24th November, 01st, 08th, 15th, 22nd & 29th December, 2019 and reach Mettupalayam 16.20 hrs the same day.

Composition: First Class -1, First Class Second Sitting -2 & Second Class Chair Car -1.

Stoppages: Kallar, Hillgrove, Coonoor, Wellinton, Aravankadu, Ketti and Lovedale.