எர்ணாகுளம் - ஹைதெராபாத் இடையே கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, திருப்பதி வழியாக சிறப்பு ரயில்.

07118 எர்ணாகுளம் - ஹைதராபாத் சிறப்பு ரயில்.

எர்ணாகுளத்தில் இருந்து அக்டோபர் 3, 10, 17, 24 மற்றும் 31ம் தேதிகளில் இரவு 9:30க்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 10:55க்கு ஹைதராபாத் சென்றடையும்.

இந்த ரயில் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Special fare special from Ernakulam to Hyderabad

Train No.07118 Ernakulam– Hyderabad Special fare special train will leave Ernakulam Jn at 21.30 hrs o­n 03rd, 10th, 17th, 24th & 31st October, 2019 and reach Hyderabad at 22.55 hrs the next day.

Composition: AC 2-tier – 1, AC 3-tier – 1, Sleeper Class – 15, & Luggage-cum-brake van – 2 coaches

Stoppages:  Aluva, Thrissur, Ottapalam, Palghat, Coimbatore, Tiruppur, Erode, Salem, Jolarpettai, Katpadi, Chittore, Tirupati, Renigunta, Gudur, Nellore, o­ngole, Tenali, Guntur, Piduguralla, Nalgonda and Secunderabad