82603 தாம்பரம் - நெல்லை சுவிதா சிறப்பு ரயில், தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 5ம் தேதி இரவு 8:50க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:45க்கு நெல்லை சென்றடையும்.

82604 திருநெல்வேலி - தாம்பரம் சுவிதா சிறப்பு ரயில், நெல்லையில் இருந்து அக்டோபர் 8ம் தேதி 9:40க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Suvidha special train between Tambaram - Tirunelveli - Tambaram

Train No.82603 Tambaram – Tirunelveli Suvidha special train will leave Tambaram at 20.50 hrs. on 05th October, 2019 and reach Tirunelveli at 08.45 hrs. the next day.

Train No. 82604 Tirunelveli – Tambaram Suvidha special train will leave Tirunelveli at 21.40 hrs on 08th October, 2019 and reach Tambaram at 10.00 hrs. the next day.

Composition:  AC 2-tier – 1, AC 3-tier – 3, Sleeper Class – 13, General Second Class -2 & Luggage-cum-brake van – 2 coaches

Stoppages: Chengalpattu, Villupuram, Vriddhachalam, Tiruchchirappalli, Dindigul, Madurai, Virudhunagar, Satur and Kovilpatti.

Advance reservations for above special trains
will open at 08.00 hrs on 21.09.19.