1. 76833 திருச்சி - கரூர் பயணிகள் ரயில், அக்டோபர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை ரத்து.(திருச்சியில் காலை 9:40க்கு புறப்படும்)

2. 06833 கரூர் - சேலம் பயணிகள் ரயில், அக்டோபர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை ரத்து.(கரூரில் காலை 11:40க்கு புறப்படும்)

3. 06834 சேலம் - கரூர் பயணிகள் ரயில், அக்டோபர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை ரத்து.(சேலத்தில் பிற்பகல் 1:30க்கு புறப்படும்)

4. 76834 கரூர் - சேலம் பயணிகள் ரயில், அக்டோபர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை ரத்து.(கரூரில் பிற்பகல் 3:30க்கு புறப்படும்)

Due to engineering works over Kulithalai- Pettavaithalai Section in Karur- Tiruchchirappalli section, the following changes are made in the pattern of train services originating/Passing through Salem division.

Full Cancellation of Train services from 01.10.19 to 04.10.19


1.    Train No. 76833 Tiruchchirappalli Jn- Karur Jn Passenger service is fully cancelled.


2.    Train No. 06833 Karur- Salem Passenger special is fully cancelled.


3.    Train No. 06834 Salem- Karur Passenger Special is fully cancelled.


4.    Train No. 76834 Karur to Tiruchchirappalli Jn Passenger service is fully cancelled.