82617 சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர்.

சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 4ம் தேதி இரவு 8:10க்கு புறப்பட்டு, அக்டோபர் 11ம் தேதி காலை 4:30க்கு கோயம்புத்தூர் வந்து சேரும்.

இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

82618 கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல்.

கோவையில் இருந்து அக்டோபர் 8ம் தேதி இரவு 9:15க்கு புறப்பட்டு, அக்டோபர் 9ம் தேதி காலை 5:15க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேற்கொண்ட இரண்டு ரயில்களுக்கு பன்மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.