06058 சென்னை சென்ட்ரல் சான்றாகச்சி(கொல்கத்தாசிறப்பு ரயில்


சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 9, 16, 30, நவம்பர் 6, 13, 20, 27 மற்றும் டிசம்பர் 4, 11, 18, 25ம் தேதிகளில் பிற்பகல் 3:15க்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7மணிக்கு சான்றாகச்சி சென்றடையும்.

82622 சென்னை சென்ட்ரல் சான்றாகச்சி(கொல்கத்தாசுவிதா சிறப்பு ரயில்

சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 2ம் தேதி பிற்பகல் 3:15க்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7மணிக்கு சான்றாகச்சி சென்றடையும்.


MAS
Mgr Chennai Ctr First 15.15
GDR Gudur Jn 17.4 17.42
NLR Nellore 18.1 18.12
OGL Ongole 19.36 19.38
BZA Vijayawada Jn 22 22.15
EE Eluru 23.07 23.09
RJY Rajamundry 1.15 1.17
SLO Samalkot Jn 1.53 1.55
AKP Anakapalle 3.4 3.42
DVD Duvvada 4.4 4.42
KTV Kottavalasa 5.45 5.47
VZM Vizianagram Jn 6.15 6.3
PSA Palasa 8.23 8.25
BAM Brahmapur 9.19 9.21
KUR Khurda Road Jn 11.15 11.3
BBS Bhubaneswar 11.5 11.55
BHC Bhadrakh 14.2 14.22
BLS Balasore 15.05 15.1
KGP Kharagpur Jn 16.35 16.4
SRC Santragachi Jn 19 Last