06010 புதுச்சேரி - சான்றாகச்சி(கொல்கத்தா) சிறப்பு ரயில்

புதுச்சேரியில் இருந்து அக்டோபர் 19, நவம்பர் 3, 9, 16, 23, 30 மற்றும் டிசம்பர் 7, 14, 21, 28ம் தேதிகளில் மாலை 6:45க்கு புறப்பட்டு திங்கட்கிழமைகளில் காலை 4:30க்கு சான்றாகச்சி சென்றடையும்.
இந்த ரயில் தமிழக்தில் விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூரில் நின்று செல்லும்.

82620 புதுச்சேரி - சான்றாகச்சி(கொல்கத்தா) சுவிதா சிறப்பு ரயில்

புதுச்சேரியில் இருந்து அக்டோபர் 12தேதி மாலை 6:45க்கு புறப்பட்டு திங்கட்கிழமைகளில் காலை 4:30க்கு சான்றாகச்சி சென்றடையும்.
இந்த ரயில் தமிழக்தில் விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூரில் நின்று செல்லும்.

PDY Pondicherry First 18.45
VM Villupuram Jn 19.35 19.4
CGL Chengalpattu Jn 21.18 21.2
TBM Tambaram 21.48 21.5
MS Chennai Egmore 22.4 23
SPE Sullurupeta 1.18 1.2
NYP Nayudupeta 1.45 1.5
GDR Gudur Jn 2.3 2.35
NLR Nellore 3.03 3.05
OGL Ongole 4.38 4.4
CLX Chirala 5.18 5.2
TEL Tenali Jn 6.1 6.12
BZA Vijayawada Jn 7 7.15
EE Eluru 8.08 8.1
TDD Tadepalligudem 8.38 8.4
RJY Rajamundry 9.55 9.57
SLO Samalkot Jn 10.5 10.52
DVD Duvvada 13.43 13.45
KTV Kottavalasa 14.4 14.42
VZM Vizianagram Jn 15.25 15.4
PSA Palasa 17.4 17.42
BAM Brahmapur 18.5 18.52
KUR Khurda Road Jn 21.4 21.55
BBS Bhubaneswar 22.2 22.25
JJKR Jajpur Keonjhar Road 23.15 23.17
BHC Bhadrakh 23.45 23.47
BLS Balasore 0.3 0.35
KGP Kharagpur Jn 2.1 2.15
SRC Santragachi Jn 4.3 Last