மழையின் காரணமாக பராமரிப்பு பணிகள் ரத்து : திருச்சி - தஞ்சை மார்கத்தில் ரயில்கள் வழக்கம் போல இயங்கும்

இன்று முதல் அக்டோபர் 5ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சில ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என திருச்சி ரயில்வே கோட்டம் தற்போது அறிவித்துள்ளது, அதன் விவரம் பின்வருமாறு 

56711 காரைக்கால் திருச்சி பயணிகள் ரயில்அட்டவணை படி காரைக்காலில் இருந்து புறப்படும்

56703 திருச்சி திண்டுக்கல் பயணிகள் ரயில் அட்டவணை படி திருச்சியில் இருந்து புறப்படும்

திருச்சியில் இருந்து காலை 10:10க்கு புறப்படும், 76854 திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயில் வழக்கம் போல இயங்கும்.

காரைக்காலில் இருந்து மாலை 3மணிக்கு புறப்படும், 76853 காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில் வழக்கம் போல இயங்கும்.புதியது பழையவை