எர்ணாகுளம் - ராமேஸ்வரம் - எர்ணாகுளம் ராமேஸ்வரம் இடையே பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை வழியாக சிறப்பு ரயில். முன்பதிவு ஆரம்பம்..


06033 எர்ணாகுளம் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்.

எர்ணாகுளத்தில் இருந்து அக்டோபர் 7, 14, 21 மற்றும் 28ம் தேதிகளில் இரவு 11மணிக்கு எர்ணாகுளத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 11:10க்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.


எர்ணாகுளம் -- 23:00
அலுவா 23:20 23:22
திருச்சூர் 00:15 00:18
பாலக்காடு 02:10 02:20
பாலக்காடு டவுன் 02:35 02:37
கொல்லேங்கோடு 03:05 03:07
பொள்ளாச்சி 04:10 04:15
உடுமலைப்பேட்டை 04:43 04:45
பழனி 05:25 05:30
ஓட்டன்ச்சத்திரம் 05:58 06:00
திண்டுக்கல் 06:55 07:00
மதுரை 08:00 08:05
மானாமதுரை 08:55 09:00
பரமக்குடி 09:23 09:25
ராமநாதபுரம் 09:50 09:52
உச்சிப்புளி 10:08 10:10
மண்டபம் 10:23 10:25
ராமேஸ்வரம் 11:10 --

06034 ராமேஸ்வரம் - எர்ணாகுளம் சிறப்பு ரயில்.

ராமேஸ்வரத்தில் இருந்து அக்டோபர் 8, 15, 22 மற்றும் 28ம் தேதிகளில் இரவு 8:55க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:45க்கு எர்ணாகுளம் சென்றடையும்.


ராமேஸ்வரம் -- 20:55
மண்டபம் 21:23 21:25
உச்சிப்புளி 21:38 21:40
ராமநாதபுரம் 21:53 21:55
பரமக்குடி 22:20 22:22
மானாமதுரை 23:00 23:05
மதுரை 00:10 00:15
திண்டுக்கல் 01:20 01:25
ஓட்டன்ச்சத்திரம் 01:55 01:57
பழனி 02:25 02:30
உடுமலைப்பேட்டை 03:08 03:10
பொள்ளாச்சி 04:10 04:15
கொல்லேன்கோடு 04:45 04:47
பாலக்காடு டவுன் 05:18 05:20
பாலக்காடு 05:35 05:50
திருச்சூர் 08:30 08:32
அலுவா 09:30 09:32
எர்ணாகுளம் 10:45 --

தமிழகத்தில் இந்த ரயில்கள் பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டனச்சத்திரம், திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்பிலி மற்றும் மண்டபம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயிலுக்கு செப் 22ம் தேதி காலை 8 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.Train No.06033 Ernakulam – Rameswaram Special fare special train will leave Ernakulam Jn at 23.00 hrs on 07th, 14th, 21st & 28th October, 2019 reach Rameswaram at 11.10 hrs the next day.

Train No.06034 Rameswaram - Ernakulam Special fare special train will leave Rameswaram at 20.55 hrs on 08th, 15th, 22nd & 29th October, 2019 reach Ernakulam Jn at 10.45hrs the next day.

Composition: AC 3-tier – 3, Sleeper Class – 7, General Second Class -2 & Luggage-cum-brake van – 2 coaches

Stoppages:  Aluva, Thrissur, Palghat, Palakkad Town, Kollengode, Pollachi, Udumalaippettai, Palani, Oddanchatiram, Dindigul, Madurai, Manamadurai, Paramakkudi, Ramananthapuram, Uchippuli and Mandapam

Advance reservations for above special trains
will open at 08.00 hrs on 22.09.19.