பாண்டியன் அதிவிரைவு ரயில் பொன் விழா கொண்டாட்டம் - கட்டுரை, காணொலி போட்டிகள் அறிவிப்புமதுரை சென்னை சென்னை ரயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வரும் பாண்டியன் அதிவிரைவு ரயில்கடந்த 1969 அக்டோபர் 1ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டதுஇந்த ரயில்வருகின்ற அக்டோபர் 1ம் தேதி 50 ஆண்டுகள் பயணத்தை நிறைவு செய்கிறதுஇதனை முன்னிட்டுபொன் விழா கொண்டாட்டமாகப் பயணிகளுக்கு கட்டுரைப் போட்டியும்காணொலி போட்டியும் நடத்ததெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படிகட்டுரைப் போட்டிக்கு 500 வார்த்தைகளைப் பயன்படுத்தலாம் என்றும்காணொலிப் போட்டிக்கு 90 விநாடிகள் காணக்கூடிய காட்சிகளை தயாரிக்கலாம் என்றும் மதுரை ரயில்வே கோட்டம் செய்தி வெளியிட்டுள்ளதுமேலும் காணொலி போட்டியில், 60-75 விநாடிகள் ரயில் பயண அனுபவம் குறித்தும் மற்றும் 30-15 விநாடிகள் யுடீஎஸ் செல்லிடப்பேசி செயலியின் உபயோகம் குறித்தும் இருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.பயணிகள் தங்களுடைய அனுபவங்களைசெப்டம்பர் 25ம் தேதிக்கு முன் pandianexpress1969@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்அல்லது தெற்கு ரயில்வே மதுரை கோட்ட அலுவலகத்தில் இதற்கென வைக்கப்பட்டுள்ள பெட்டியில் சமர்ப்பிக்கலாம்இதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கட்டுரைகள்காணொலிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்படும் எனமதுரை கோட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pandiyan SF Express Silver Jubilee celebration
Essay on “Journey by Pandian Express” -
Video on “Journey by Pandian Express”
The Madurai – Chennai Egmore Pandian Express wheeled from Madurai to Chennai Egmore on 1st October 1969 and completes 50 years on 1st October 2019.

Southern Railway will be celebrating ‘Golden Jubilee’ of Pandian express on 01.10.2019.
In commemoration, Southern Railway is organizing an essay competition based on the journey experience as rail passenger in the Pandian express. The essay limited to 500 words or in video format not more that 90 seconds (60-15 Seconds experience in the Pandian express and 30-15 seconds views about UTS Mobile App.

Southern Railway has invited entries from individuals upto 25th September 2019 and should be sent through mail by pandianexpress1969@gmail.com. or can drop in the box placed at Southern Railway, Madurai divisional office.

The best entries will be entitled with memento and the Railways have planned the competition with the view to improve passenger services on the basis of experiences shared by the common man.