திருவாரூர் - காரைக்குடி - திருவாரூர் பயணிகளின் ரயிலின் சேவை நீட்டிப்பு, மேலும் நேரம் மாற்றம்.


திருவாரூரிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில், பகல் 12.30-க்கு காரைக்குடிக்கு சென்றடையும்.

மறுமார்கத்தில், காரைக்குடியில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 9.30-க்கு திருவாரூர் வந்து சேரும்.

இந்த சிறப்பு ரரயில்கள் வருகின்ற செப்டம்பர் 16ம் தேதி முதல் பிப்ரவரி 29ம் தேதி வரை இயங்கும் என திருச்சி கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை