ஹூப்ளி - சென்னை சென்ட்ரல் இடையே அரக்கோணம் வழியாக செப்டம்பர் 17ம் தேதி முதல் புதிய ரயில்..

Image result for hubli - chennai train

17313 ஹூப்ளி - சென்னை சென்ட்ரல் (செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை)

ஹூப்ளியில் இருந்து இரவு 9:05க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:50க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.


ஹூப்ளி 9:05 இரவு 
கடக் 10:10/10:12 இரவு
ஹோஸ்பேட் 11:40/11:45 இரவு
பல்லாரி 1:25/1:30
குண்டக்கல் 2:25/2:30
கடப்பா 5:13/5:15 காலை
ரேணிகுண்டா 7:55/8:00 காலை
அரக்கோணம் 9:08/9:10
சென்னை சென்ட்ரல் 10:50 காலை

17314 சென்னை சென்ட்ரல் - ஹூப்ளி (புதன் மற்றும் சனிக்கிழமை)

சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 3மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5:15க்கு ஹூப்ளி சென்றடையும்.


சென்னை சென்ட்ரல் மாலை 3மணி
அரக்கோணம் 4:08/4:10 மாலை
ரேணிகுண்டா 6:20/6:25 மாலை
கடப்பா 8:08/8:10 இரவு
குண்டக்கல் 10:45/10:50 இரவு
பல்லாரி 12:25/12:30 நள்ளிரவு
ஹோஸ்பேட் 1:40/1:45
கடக் 3:20/3:22 அதிகாலை
ஹூப்ளி 5:15 காலை

புதியது பழையவை