திருவனந்தபுரம் - கிருஷ்ணாராஜபுரம்(பெங்களூர்) இடையே கோவை, சேலம் வழியாக 16ம் தேதி சிறப்பு ரயில்.


82644 திருவனந்தபுரம் - கிருஷ்ணாராஜபுரம்(பெங்களூர்) சுவிதா சிறப்பு ரயில்.

திருவனந்தபுரத்தில் இருந்து செப்டம்பர் 15ம் தேதி இரவு 10மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 2:15க்கு கிருஷ்ணாராஜபுரம் சென்றடையும். இந்த ரயில் தமிழகம் வழியாக செப்டம்பர் 16ம் தேதி பயணிக்கும். தமிழகத்தில் கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.