திருவாரூர் - திருச்சி - திருவாரூர் இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் 2020ம் ஆண்டு பிப்ரவரி வரை சிறப்பு ரயில்.திருவாரூர் - திருச்சி - திருவாரூர் இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயிலின் சேவை வருகின்ற 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக திருச்சி கோட்டம் தெரிவித்துள்ளது. அதன் அட்டவணை விவரம் பின்வருமாறு


06849 திருவாரூர் - திருச்சி சிறப்பு ரயில் (ஞாயிறு மட்டும்)
திருவாரூர்(TVR) 04:10 அதிகாலை 0
நீடாமங்கலம்(NMJ) 04:34 04:35 24
தஞ்சாவூர்(TJ) 05:08 05:10 54
பூதலூர்(BAL) 05:27 05:28 72
திருவெறும்பூர்(TRB) 05:50 06:19 94
திருச்சி பொன்மலை(GOC) 06:30 06:32 101
திருச்சி(TPJ) 06:50 காலை 104
06850 திருச்சி - திருவாரூர் சிறப்பு ரயில் (ஞாயிறு மட்டும்)
திருச்சி(TPJ) 19:45 இரவு 0
திருச்சி பொன்மலை(GOC) 19:55 19:57 24
திருவெறும்பூர்(TRB) 20:08 20:10 54
பூதலூர்(BAL) 20:22 20:24 72
தஞ்சாவூர்(TJ) 21:15 21:30 94
நீடாமங்கலம்(NMJ) 22:03 22:05 101
திருவாரூர்(TVR) 22:45 இரவு 104