திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம் - திருச்சி கோட்டம் அறிவிப்பு

Image result for tiruvannamalaiவேலூர் கண்டோன்மெண்ட் - திருவண்ணாமலை - வேலூர் கண்டோன்மெண்ட் சிறப்பு ரயில்கள்.

வேலூரில் இருந்து செப்டம்பர் 13ம் தேதி இரவு 9:45க்கு புறப்பட்டு, அன்று இரவு 11:25க்கு திருவண்ணாமலை சென்றடையும்.

மறுமார்கத்தில், திருவண்ணாமலையில் இருந்து செப்டம்பர் 14ம் தேதி அதிகாலை 4மணிக்கு புறப்பட்டு, காலை 5:55க்கு வேலூர் கண்டோன்மெண்ட் வந்து சேரும். மேலும் அதே ரயில் 66018 வேலூர் கண்டோன்மெண்ட் ரயிலாக காலை 6மணிக்கு வேலூரில் புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு காலை 9:35க்கு வந்து சேரும்.

விழுப்புரம் - திருவண்ணாமலை - விழுப்புரம் சிறப்பு ரயில்கள்.

விழுப்புரத்தில் இருந்து செப்டம்பர் 13ம் தேதி இரவு 9:45க்கு புறப்பட்டு, அன்று இரவு 11:30க்கு திருவண்ணாமலை சென்றடையும்.

மறுமார்கத்தில். திருவண்ணாமலையில் இருந்து செப்டம்பர் 14ம் தேதி அதிகாலை 3:15க்கு புறப்பட்டு, காலை 5மணிக்கு விழுப்புரம் வந்து சேரும்.

புதியது பழையவை