இதனிடையே நாகர்கோவில் பள்ளிவிளை நாகர்கோவில் டவுண் ரயில் நிலையத்தை நேற்று எச் வசந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார், பின்னர் பயணிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.