சென்னை கடற்கரை/சென்ட்ரல் - சூலூர்பேட்டை தடத்தில் பராமரிப்பு மற்றும் பொறியியல் பணி காரணமாக செப்டம்பர் 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம்.
முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்


சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து நள்ளிரவு 12:15க்கு புறப்படும் 42001 மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் செப்டம்பர் 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழுமையாக ரத்து.


கும்மிடிப்பூண்டியில் அதிகாலை 2:45க்கு புறப்படும், 42002 கும்மிடிப்பூண்டி - சென்னை மூர் மார்க்கெட் புறநகர் ரயில் செப்டம்பர் 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழுமையாக ரத்து.

புதியது பழையவை