மொரப்பூர் - தர்மபுரி இடையேயான ரயில் பாதை பணிகளை அன்புமணி ராமதாஸ் இன்று ஆய்வு.




இந்த திட்டத்திர்ற்கு நிலம் கையப்படுவதற்கு தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்றும், நிலத்திற்கு இழப்பீடாக வழங்க ரூ.100 கோடி ரயில்வே துறையுடன் தயாராக உள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அதன் காணொளி இணைப்பு