தாம்பரம் - செங்கல்பட்டு இடையே புறநகர் ரயில் சேவையில் செப் 6 மற்றும் 7ம் தேதிகளில் மாற்றம்.

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே புறநகர் ரயில் சேவையில் செப் 6 மற்றும் 7ம் தேதிகளில் மாற்றம்.
புறப்படுமிடம் புறப்படும் நேரம்

சென்னை கடற்கரை 10:08 AM 40525 சென்னை கடற்கரை - செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே ரத்து
சென்னை கடற்கரை 10:56 AM 40527 சென்னை கடற்கரை - செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே ரத்து
சென்னை கடற்கரை 11:48 AM 40529 சென்னை கடற்கரை - செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே ரத்து
செங்கல்பட்டு 11:30 AM 40532 செங்கல்பட்டு - சென்னை கடற்கரை செங்கல்பட்டு - சிங்கப்பெருமாள் கோவில் இடையே ரத்து
செங்கல்பட்டு 12:20 PM 40534 செங்கல்பட்டு - சென்னை கடற்கரை செங்கல்பட்டு - சிங்கப்பெருமாள் கோவில் இடையே ரத்து
செங்கல்பட்டு 01:00 PM 40536 செங்கல்பட்டு - சென்னை கடற்கரை செங்கல்பட்டு - சிங்கப்பெருமாள் கோவில் இடையே ரத்து
திருமால்பூர் 10:40 AM 40804 திருமால்பூர் - சென்னை கடற்கரை செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே ரத்து