Image result for ooty train



நீலகிரி மலை ரயிலுக்கு தொடர்ந்து அதிகரித்து வரும் வரவேற்பையும், பண்டிகைக் காலங்களையும் கருத்தில் கொண்டு அக்டோபர் 5 முதல் டிசம்பர் 29 வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்புக் கட்டணத்தில் மலை ரயில்.
இது தொடர்பாக தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நீலகிரி மலை ரயிலில் சிறப்புக் கட்டணத்தில் மலை ரயில் சேவை மேட்டுப்பாளையத்தில் இருந்து அக்டோபர் 5-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த சிறப்பு ரயில் சேவை அனைத்து சனிக்கிழமைகளிலும் டிசம்பர் 28- ஆம் தேதி வரை இயக்கப்படும்.  அதேபோல, அக்டோபர் 6 ஆம் தேதி உதகையில் இருந்து தொடங்கும் சிறப்பு மலை ரயில் சேவை டிசம்பர் 29 ஆம் தேதி வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர்ந்து இயக்கப்படும்.

ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு மலை ரயில் காலை 9.28 மணிக்கு கல்லாறு ரயில் நிலையத்தைச் சென்றடையும், அங்கிருந்து காலை 9.35 மணிக்கு புறப்பட்டு 10.46 மணிக்கு  ஹில்குரோவ் ரயில் நிலையத்தையும், 12.30 மணிக்கு குன்னூர் ரயில் நிலையத்தைச் சென்றடையும், அங்கிருந்து 12.55 மணிக்கு புறப்பட்டு 1.05 மணிக்கு வெலிங்டன் நிலையத்தையும், 1.18 மணிக்கு அருவங்காடு ரயில் நிலையத்தையும், 1.40 மணிக்கு கேத்தி ரயில் நிலையத்தையும், 2.13 மணிக்கு லவ்டேல் நிலையத்தையும், 2.25 மணிக்கு உதகை ரயில் நிலையத்தையும்
சென்றடையும்.

மறுமார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் உதகை ரயில் நிலையத்தில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்படும் ரயில் காலை 11.40 மணிக்கு லவ்டேல் ரயில் நிலையத்தையும், 12 மணிக்கு கேத்தி ரயில் நிலையத்தையும், 12.25 மணிக்கு அருவங்காடு ரயில் நிலையத்தையும், 12.45 மணிக்கு வெலிங்டன் ரயில் நிலையத்தையும், 1 மணிக்கு குன்னூர் ரயில் நிலையத்தையும் சென்றடையும்.

குன்னூரிலிருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு 2.40 மணிக்கு  ஹில்குரோவ் ரயில் நிலையத்தையும், 3.50 மணிக்கு கல்லாறு ரயில் நிலையத்தையும், மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தைச் சென்றடையும். 

கட்டணம்
Passenger Fare
Sl No
Station Pair
FC*
II Class
01
Mettupalaiyam to Coonoor
1100.00
800.00
02
Coonoor to Mettupalaiyam
1100.00
800.00
03
Mettupalaiyam to Udagamandalam
1450.00
1050.00
04
Udagamandalam to Mettupalaiyam
1450.00
1050.00
05
Coonoor to Udagamandalam
550.00
450.00
06
Udagamandalam to Coonoor
550.00
450.00
*excluding GST. Fares includes the cost for value added pack of Rs.200/-

அட்டவணை

This Special train has composition of 04 coaches with First Class seats-72, Second class seats 100   Total Seats-172
Date of Service : Ex. Mettupalaiyam from 05.10.19 to 28.12.19 (Saturday) = 13 Services
                             Ex. Udagamandalam From 06.10.19 to 29.12.19 (Sunday)= 13 Services

Train No. 06171/06172 Mettupalayam- Udhagamandalam- Mettupalayam Specials :

Train timings
T. No. 06171
MTP-UAM Special
(Saturday)
¯
Station
T. No. 06172
UAM-MTP Special
(Sunday)
09.10
(d)
Mettupalayam
(a)
16.20
09.28/09.35
(a/d)
Kallar
(a/d)
15.50/15.55
10.46/11.00
(a/d)
Hillgrove
(a/d)
14.34/14.42
12.30/12.55
(a/d)
Coonoor
(a/d)
13.00/13.30
13.04/13.06
(a/d)
Wellington
(a/d)
12.35/12.45
13.16/13.18
(a/d)
Aravankadu
(a/d)
12.20/12.25
13.38/13.40
(a/d)
Ketti
(a/d)
12.00/12.05
14.00/14.13
(a/d)
Lovedale
(a/d)
11.37/11.41
14.25 (Sat)
(a)
Udhagamandalam