05601 அரக்கோணம் - ரெனிகுண்ட சிறப்பு ரயில்
(செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 9ம் தேதி வரை )

அரக்கோணத்தில் இருந்து பிற்பகல் 3மணிக்கு புறப்பட்டு மாலை 4:30க்கு ரெனிகுண்ட சென்றடையும்.
இந்த ரயில் திருத்தணி, ஏகாம்பரகுப்பம் மற்றும் புத்தூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

05602 ரெனிகுண்ட - சென்னை கடற்கரை சிறப்பு ரயில்.
(செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 9ம் தேதி வரை )

ரெனிகுண்டாவில் இருந்து மாலை 5:15க்கு புறப்பட்டு இரவு 9மணிக்கு சென்னை கடற்கரை வந்து சேரும்.
இந்த ரயில் புத்தூர், ஏகாம்பரக்குப்பம், திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், திருநின்றவூர் மற்றும் பெரம்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

05603 சென்னை கடற்கரை - அரக்கோணம் சிறப்பு ரயில்.
(செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 9ம் தேதி வரை )

சென்னையில் கடற்கரையில் இருந்து இரவு 9:40க்கு புறப்பட்டு இரவு 11:15க்கு அரக்கோணம் வந்து சேரும்.
இந்த ரயில் பெரம்பூர் மற்றும் திருவள்ளூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேற்கொண்ட தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.