கோயம்பத்தூரில் இருந்து காலை 9:05க்கு புறப்படும், 66602 கோவை - சேலம் பயணிகள் ரயில், செப் 21ம் தேதி ஊத்துக்குளி - சேலம் இடையே ரத்து.

சேலத்தில் இருந்து பிற்பகல் 1:40க்கு புறப்படும், 66603 சேலம் - கோவை பயணிகள் ரயில், செப் 21ம் தேதி சேலம் - ஊத்துக்குளி இடையே ரத்து.