ஜோலார்பேட்டை - அரக்கோணம் தடத்தில் செப் 21 மற்றும் 22ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம்.

56122 Jolarpettai -  Arakkonam  Passenger train is partially cancelled between Mukuntharapuram – Arakkonam o­n 21st and 22nd of September 2019.

22606 Villupuram – Purulia Express will regulated at Walajah Road o­n 21st September,2019.

12246 Yesvantpur -  Howrah  Duronto Express will be regulated at Thalangai o­n 22nd September, 2019

56122 ஜோலார்பேட்டை - அரக்கோணம் பயணிகள் ரயில், செப் 21 மற்றும் 22ம் தேதிகளில் முகுந்தராயபுரம் - அரக்கோணம் இடையே ரத்து.

22606 விழுப்புரம் - புருளியா அதிவிரைவு ரயில், செப் 21ம் தேதி வாலாஜா ரோடு நிலையத்தில் நிறுத்தி தாமதமாக இயங்கும்.

12246 யஸ்வந்த்பூர் - ஹௌரா அதிவிரைவு ரயில், செப் 22ம் தேதி தலங்கை ரயில் நிலையத்தில் நிறுத்தி தாமதமாக இயக்கும்.