ஜோலார்பேட்டை - அரக்கோணம் தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக செப் 18 மற்றும் 19ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம்.

வேலூரில் இருந்து மாலை 5:10க்கு புறப்படும், 56010 வேலூர் - அரக்கோணம் பயணிகள் ரயில், செப் 18 மற்றும் 19ம் தேதிகளில் முகுந்தராயபுரம் - அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

ஜோலார்பேட்டையில் இருந்து பகல் 1:30க்கு புறப்படும், 56122 ஜோலார்பேட்டை - அரக்கோணம் பயணிகள் ரயில், செப் 18 மற்றும் 19ம் தேதிகளில் திருவளம் - அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது.


22626 பெங்களூரு - சென்னை சென்ட்ரல் இரட்டை அடுக்கு ரயில், செப் 18 மற்றும் 19ம் தேதிகளில் 40/50 நிமிடங்கள் தலங்கை ரயில் நிலையத்தில் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

12640 பெங்களூர் - சென்னை சென்ட்ரல் பிருந்தவன் அதிவிரைவு ரயில், செப் 18 மற்றும் 19ம் தேதிகளில் வாலாஜா ரயில் நிலையத்தில் சுமார் 50 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.
1.Train No.56010 Vellore -  Arakkonam  Passenger train is partially cancelled between Mukuntarayapuram - Arakkonam o­n 18th,19th, September 2019.

2.Train No.56122 Thiruvalam -  Arakkonam  Passenger train is partially cancelled between Thiruvalam - Arakkonam o­n 18th & 19th  September 2019.

3.Train No 22626 KSR Bengaluru – Dr MGR Central Double Decker will be regulated at Thalangai for 40 Minutes o­n 18th, September 2019 and 50 Minutes o­n 19th September,2019.

4.Train No 12640 KSR Bengaluru – Dr MGR Central Brindavan Express  will be regulated at Walajah Road for 50 minutes o­n 18th and 19th September, 2019.
புதியது பழையவை