திருநெல்வேலி - தாம்பரம் இடையே அக்டோபர் 13ம் தேதி கோவில்பட்டி, மதுரை, திருச்சி வழியாக சிறப்பு ரயில்.

82602 திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்.

நெல்லையில் இருந்து அக்டோபர் 13ம் தேதி மாலை 3மணிக்கு புறப்பட்டு, அக்டோபர் 14ம் தேதி அதிகாலை 2:15க்கு தாம்பரம் வந்து சேரும்.

இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

புதியது பழையவை