திருச்சி மற்றும் நாகப்பட்டினத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஆகஸ்ட் 29ம் தேதி முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கம் - திருச்சி ரயில்வே கோட்டம் அறிவிப்பு
திருச்சி - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்(ஆகஸ்ட் 29ம் தேதி முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை)


திருச்சியில் இருந்து இரவு 10:15க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
வருகை புறப்பாடு
திருச்சி -- 10:15 PM
திருவெறும்பூர் 10:35 PM 10:36 PM
பூதலூர் 10:59 PM 11:00 PM
தஞ்சாவூர் 11:30 PM 11:35 PM
நீடாமங்கலம் 12:03 AM 12:05 AM
திருவாரூர் 12:35 AM 12:40 AM
நாகப்பட்டினம் 01:20 AM 01:30 AM
வேளாங்கண்ணி 02:00 AM --


வேளாங்கண்ணி தஞ்சாவூர் சிறப்பு ரயில்(ஆகஸ்ட் 29ம் தேதி முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை)


வேளாங்கண்ணியில் இருந்து அதிகாலை 3:15க்கு புறப்பட்டு அன்றைய தினம் காலை 5:45க்கு தஞ்சாவூர் வந்து சேரும்.
வருகை
புறப்பாடு
வேளாங்கண்ணி
--
03:15 AM
நாகப்பட்டினம்
03:45 AM
03:55 AM
திருவாரூர்
04:25 AM
04:30 AM
நீடாமங்கலம்
04:53 AM
04:55 AM
தஞ்சாவூர்
05:45 AM
--தஞ்சாவூர் - திருச்சி சிறப்பு ரயில்(ஆகஸ்ட் 29ம் தேதி முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை)


தஞ்சையில் இருந்து இரவு 8:55க்கு புறப்பட்டு இரவு 10:05க்கு திருச்சி வந்து சேரும்.வருகை
புறப்பாடு
தஞ்சாவூர்
--
08:55 PM
பூதலூர்
09:12 PM
09:13 PM
திருவெறும்பூர்
09:35 PM
09:36 PM
திருச்சி
10:05 PM
--


வேளாங்கண்ணி - நாகப்பட்டினம் இடையே 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்.


(ஆகஸ்ட் 29ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை)சிறப்பு ரயில் 1
சிறப்பு ரயில் 2
வேளாங்கண்ணி
12:30 PM
02:30 PM
நாகப்பட்டினம்
01:00 PM
03:00 PM


நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி இடையே 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்.


(ஆகஸ்ட் 29ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை)சிறப்பு ரயில் 1 சிறப்பு ரயில் 2
நாகப்பட்டினம் 01:45 PM 03:15 PM
வேளாங்கண்ணி 02:15 PM 03:45 PM

மேற்கொண்ட தகவலை திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

புதியது பழையவை